வெற்றி பெறும் மாவட்டம்

img

போட்டித்தேர்வுகளில் அதிகமானோர் வெற்றி பெறும் மாவட்டம் தருமபுரி தமிழ்நாடு பாடநூல் நிறுவன துணை இயக்குனர் பேச்சு

தகடூர் அவ்வை அதியமான் பேரவை சார்பில் இந்திய குடி மைப்பணி தேர்வு (ஐஏஎஸ்) தமிழில் எழுதலாம் என்ற தலைப் பில் கருத்தரங்கம் தருமபுரி அரசு கலைகல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.